22.3 C
Colombo
Tuesday, July 23, 2019

தமிழ் அரசியல் கைதியின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் மனோ கணேசன்!

மகசின் சிறைச்சாலையில் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான...

3 மாதங்களில் பெண் குழந்தை...

உத்தரகண்ட் மாநிலத்தில், 132 கிராமங்களில்,...

நீதிபதியை தரையில் இழுந்து சென்ற...

சகோதரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி...

ஓய்வு பெறப்போவதாக லசித் மாலிங்க...

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்...

App download

Currency Exchang

USD - United States Dollar
EUR
1.1155
INR
0.0145
CAD
0.7608
JPY
0.0093
NZD
0.6710

சினிமா

வாழ்க்கை

ட்ரைலர்

விளையாட்டு

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம்

சிம்பாப்வே அணியின் அங்கத்துவத்தை சர்வதேச கிரிக்கெட் சபை இடைநீக்கம் செய்துள்ளது. சிம்பாப்வே கிரிக்கெட் அணியில் அந்நாட்டு அரசாங்கத்தின் தலையீடு உள்ளதை உறுதிப்படுத்த தவறியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெருக்கடியால் ஓய்வை அறிவிப்பாரா டோனி?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான மகேந்திரசிங் டோனி ஓய்வு பெறாவிட்டால் அவரை அணியில் சேர்க்காமல் புறக்கணிப்பது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கு 2...

நியூசிலாந்திடம் இருந்து வெற்றியை பறித்த அந்த தருணம்!

இங்கிலாந்து துடுப்பாட்டத்தின் போது, 50வது ஓவரில் நிகழ்ந்த ஒரு துரதிருஷ்டவசமான சம்பவமே, நியூசிலாந்தின் ஒட்டு மொத்த சாம்பியன் கனவுக்கு வேட்டு வைத்திருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்தும்,...

இந்தியா

ஒரே நாளில் மின்னல் தாக்கியதில் 32 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின்னல் தாக்கி 32 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கான்பூர் மற்றும் ஃபதேபூரில் 7...

பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் காலமானார்

டெல்லி பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் மங்கே ராம் கார்க் (81). இன்று காலை காலமாகியுள்ளார். பாஜகவில் பொருளாளர், மாவட்ட தலைவர் போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்த கார்க், கடந்த 1997ஆம் ஆண்டு அக்கட்சியின் டெல்லி...

இயக்குனர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கியது

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த சங்க பொதுக்குழுவில் பாரதிராஜாவை இயக்குனர் சங்க புதிய தலைவராக போட்டியின்றி...

சர்வதேசம்

பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெரிவு

பிரிட்டன் புதிய பிரதமராக, கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் முடிவு செய்தது....

உலகையே உலுக்கிய கொல்லப்பட்ட யானையின் புகைப்படம்

தென்னாபிரிக்காவில் ஆவணப்பட இயக்குநர் எடுத்த உலகையே உலுக்கியுள்ள, கொல்லப்பட்ட யானையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தென்னாபிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா பகுதிக்கு சென்ற ஆவணப்பட இயக்குநர் ஜெஸ்டின் சுல்லின், தனது ட்ரோன் கமராவை வைத்து...

இங்கிலாந்தின் புதிய பிரதமர் பதவிக்கு போட்டி

இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் என்பது குறித்து முன்னாள் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி ஜெராமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான...

வணிகம்

நள்ளிரவு முதல் பாண் விலை அதிகரிப்பு

  இன்று நள்ளிரவு (17) முதல் பாண் இறாத்தலின் விலை 5 ரூபாயால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று முதல், கோதுமை மாவின் விலை கிலோகிராம் ஒன்றுக்கு 8 ரூபாயால்...

கோதுமை மா விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இன்றிலிருந்து கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலை 8 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பில், நாடு முழுவதுமுள்ள பிரிமா மா விநியோத்தர்களுக்கு அறிவித்துள்ளதாகவும்...

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு

எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய உள்நாட்டில் விநியோகிக்கப்படும் எரிபொருட்களுக்கான புதிய விலைகள் இன்று (10) நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 92 ஒக்டைன் பெற்றோல் 2...

சுவாரஸ்யம்

Colombo
clear sky
22.3 ° C
23.3 °
21.7 °
56 %
5.1kmh
0 %
Tue
24 °
Wed
23 °
Thu
19 °
Fri
23 °
Sat
20 °

தொழில்நுட்பம்

அடுத்த மாதம் விண்வெளியில் நடக்கிறார்கள் அமெரிக்க வீரர்கள்

அடுத்த மாதம் 28ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள அமெரிக்க வீரர்கள் வெளியே வந்து விண்வெளியில் நடக்கப்போகிறார்கள் என்று ‘நாசா’ அறிவித்துள்ளது. விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்னும் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து...

ஊடுருவலுக்கு உள்ளாகியுள்ள டெலிகிராம்

குறுந்தகவல் சேவையான டெலிகிராம் மீது பெரிய அளவிலான ஊடுருவல் இடம்பெற்றுள்ளதாகவும், அது சீனாவில் தொடங்கியதுபோல் தோன்றுவதாக அந்தச் சமூக ஊடக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். ஹொங்கொங்கில் தொடரும் அரசியல் பதற்றமும் அதற்கு...

அமெரிக்காவின் தடையை எதிர்த்து Huawei நிறுவனம் வழக்கு தொடுப்பு

தமது தயாரிப்புகளை அமெரிக்க அரசாங்க அமைப்புகள் வாங்குவதைத் தடை செய்யும் சட்டத்தை எதிர்த்து சீனாவின் ஹுவாவேய் நிறுவனம்,அமெரிக்காவில் வழக்கு தொடுத்துள்ளது. அத்தகைய தடை அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என அறிவிக்கும்படி அது கேட்டுக்கொண்டுள்ளது. வழக்கில்...

ஆன்மீகம்

சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய கூடாது?

இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி தோன்றியது. அதே போன்று இன்றும் சந்திர கிரகணம் நிகழவிருக்கின்றது. சூரியன், பூமி, சந்திரன்., இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்...

கட்டுரை

டைனோசர்கள் அழிந்ததற்கான ஆதாரங்கள்

குறுங்கோள் ஒன்று 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு , பூமியில் விழுந்தபோது டையனோசர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்ததற்கான புதை படிமங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு டக்கோட்டா மாகாணத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்போது பூமியை தாக்கிய குறுங்கோளால்...

சிவப்பு கம்பள வரவேற்பு கடவுளுக்கு மட்டுமே உரித்தானதா?

சிவப்பு கம்பள வரவேற்பு உலகம் முழுவதும் சிறப்பு விருந்தினருக்கு அளிக்கப்படும் கவுரவம்.... பிரதமர்... அதிபர்... குடியரசு தலைவர் என முக்கிய நபர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும், அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு ஒரு...

இரண்டாம் உலகப்போர் விமானம் விபத்து: சுவிட்சர்லாந்தில் 20 பேர் பலி

இரண்டாம் உலகபோரில் பயன்படுத்தப்பட்ட விமானம் ஒன்று கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள மலைப்பகுதியில் மோதியதில் அதில் பயணித்த 20 பேரும் கொல்லப்பட்டனர் என காவல் துறை தெரிவித்துள்ளது. ஜன்கர்ஸ் நிறுவனம் தயாரித்த விமானமான ஜெ.யு -52...

வடக்கு - கிழக்கு

‘தடையின்றி கிரியைகளை இனி மேற்கொள்ள முடியும்’

கன்னியா வெந்நீருற்று கோவில் தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றம் வழங்கிய தடையுத்தரவின் ஊடாக இந்துக்கள் தமது பூர்வீக நிலத்தை அனுபவிக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான...

கன்னியாவில் விகாரை அமைக்க நீதிமன்றம் இடைக்கால தடை

திருக்கோணமலை - கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோவிலில் விகாரை அமைப்பதற்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் மற்றும் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை...

வவுனியாவில் ரயிலில் மோதி இளைஞன் உயிரிழப்பு

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் ரயிலுடன் மோதுண்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலுடன் மோதி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். வவுனியா மூன்றுமுறிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு...

மலையகம்

மரம் முறிந்து விழுந்து மூவர் உயிரிழப்பு

ஓட்டோ மீது மரமொன்று முறிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 31 வயதுடைய தாய், அவருடைய மகள் மற்றும் இன்னுமொரு சிறுமி ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹட்டனில் 13 குடும்பங்கள் இடம்பெயர்வு

ஹட்டன் பன்மூர் தோட்டத்தில், 13 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 60 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வௌ்ளநீர் குடியிருப்புகளுக்குள் உட்புகுந்துள்ளதால் இவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இடம்பெயர்ந்த குடும்பங்கள் பாதுகாப்பான வகையில், சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான...

மற்றுமொரு மாணவியின் சடலம் மீட்பு

அக்கரபத்தனை பிரதேசத்தில் நேற்று (18) பெய்த கடும் மழைக்காரணமாக, நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன மற்றுமொரு பாடசாலை மாணவியும் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவியை தேடும் நடவடிக்கையில் அக்கரப்பத்தனை பொலிஸார், விசேட...

அரசியல்

‘தகுதியானவரை தெரிவுசெய்வது மஹிந்தவே’

  ஒன்றிணைந்த எதிரணியில் ஜனாதிபதி வேட்பாளர்களாக ஐவருடைய பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். எம்பிலிபிட்டியவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனை கூறிய அவர், முன்மொழியப்பட்ட ஐவரில்...

தீர்வு கிடைக்கும் வரை பதவியேற்க போவதில்லை – மு.கா தீர்மானம்

தீர்வொன்றை வழங்கும் வரை அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்கபோவதில்லை என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. முஸ்ஸிம் பிரஜைகள் தற்போது முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கும்வரை தாம் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க போவதில்லை என,...

‘புதிய கூட்டணி ஒப்பந்தம் 5ஆம் திகதி கைச்சாத்தாகும்’

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் புதிய கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி கைச்சாத்திடப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில்...

குற்றம்

ரத்கம துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

ரத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதே பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய இளைஞன் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்துக்கான...

பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சி

வைத்தியசாலையில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை, நோயாளரைப் பராமரிக்க நின்ற இளைஞன் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் மக்கள் நடமாட்டத்தை அறிந்த...

கோவிலுக்குள் பூசாரி மற்றும் இரண்டு பெண்கள் நரபலி

புதையலுக்காக பூசாரி மற்றும் இரண்டு பெண்களை ஆந்திராவில் உள்ள ஒரு கோயிலில் நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் தனக்கள்ளமண்டலம் கோர்த்திகோட்டை பகுதியில் பழமையான பல கோயில்கள்...