ஊடக அறம், உண்மையின் நிறம்!

அகலவத்தை பகுதியில் இருவர் வெட்டிக் கொலை !

களுத்துறை – அகலவத்தை பகுதியில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

அகலவத்தை- கிரிவானகெட்டியவில் உள்ள வீடொன்றிலேயே கணவன், மனைவியான உயிரிழந்தவர்களின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/Thecolombotamil
Twitter – www.twitter.com/Thecolombotamil
Instagram – www.instagram.com/Thecolombotamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play
Gossip – www.gossip.colombotamil.lk
Videos – www.videos.colombotamil.lk

Leave A Reply

Your email address will not be published.