அஜித் ரசிகருக்கு ஓவியா செய்த ட்விட்!

114
colombotamil.lk

தமிழ் சினிமாவிற்கு “களவாணி” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா.

சமீபத்தில் இவர் நடித்த 90 எம் எல் திரைப்படம் இரட்டை வார்த்தை அர்த்தத்தில் இருந்ததால் பலர் திட்டி தீர்த்தனர். தற்போது “களவாணி 2” படத்தில் நடித்துள்ளார்.

நேற்று தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடிய ஓவியா புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டார்.

நேற்று பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை கூறினார்.மேலும் ட்விட்டரில் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் ட்விட்டரில் ஒருவர் அசிங்கமாக கமெண்ட் செய்து உள்ளார்.அதற்க்கு ஓவியா உங்க அம்மா தான் என பதில் அளித்து உள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!