ஊடக அறம், உண்மையின் நிறம்!

அட இது நம்ப சுந்தர் .சி படமா?…. ஆக்ஷன் டிரைலர்

சுந்தர் .சி இயக்கத்தில், கமல்ஹாசன் நாயகனாக நடித்து 2003ஆம் ஆண்டில் வெளிவந்த அன்பே சிவம் படத்தை பார்த்தவர்கள், இன்று வரை அந்தப் படத்தை இயக்கியது சுந்தர். சி தானா என சந்தேகக் கேள்விகளைத் தொடுப்பார்கள்.

அது போல நேற்று வெளியான ஆக்ஷன் டிரைலரைப் பார்த்ததும் பலருக்கும் அப்படி ஒரு ஆச்சரியம் வந்திருக்கும்.

சுந்தர் .சி இயக்கத்தில், விஷால், தமன்னா மற்றும் பலர் நடிக்கும் படம்தான் ஆக்ஷன். டிரைலர் மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் நிறைந்ததாகவும் இருந்தது.

லொகேஷன், ஒளிப்பதிவு, விஷாலின் ஆக்ஷன் என டிரைலரைப் பார்க்கவே ஒரு ஹாலிவுட் படத்தின் பீல் கிடைத்தது. கதையும் புதிதாக இருந்தால் இந்தப் படம் நிச்சயம் வரவேற்பைப் பெறும் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App | Facebook | Twitter | Instagram

Leave A Reply

Your email address will not be published.