அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்

40
W3Schools

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு மற்றும் வெளிச்செல்லும் வாயில்களில் தற்போது, வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக அதிகளவிலாள மக்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிவேக நெடுஞ்சாலையில் அதிக வாகனங்கள் பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

W3Schools