அபிவிருத்தி குழு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

இதயும் பாருங்க

தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜெனிவாவில் இலங்கை திட்டவட்டம்

உள்நாட்டு முடிவுகள் தொடர்பாக வெளிநாடுகளின் தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் தெரிவித்துள்ளது. உள்ளக நிர்வாக செயல்முறைகளை பாதிக்கும் வகையில், இலங்கையின்...

மரணதண்டனை தொடர்பில் வடக்கில் கருத்துக்கணிப்பு

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வழங்குவது தொடர்பில் வட மாகாணத்தில் சுமார் 95 சதவீதமானோர் ஆதரவு வழங்கியுள்ளனர். இது தொடர்பில் வட மாகாணத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய...

பின்லேடன் மகன் கொல்லப்பட்டார்: வெள்ளை மாளிகை

அல்கொய்தா தலைவர் பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து அல்கொய்தா தலைமை பொறுப்பை ஏற்றார்...

பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத அரசாங்க அதிகாரிகளுக்கு எதிரான எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கையெடுக்கப்படும் என அமைச்சர் சாகல ரத்தனாயக்க தெரிவித்துள்ளார்.

தெனியாய கொட்டபொல தொடர்பாடல் குழு கூட்டம், அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் நேற்று (27) பிற்பகல் கொட்டபொல பிரதேச சபையில் நடைப்பெற்றது.

இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர், “இக்கூட்டத்தில் இடம்பெறும் குறையொன்றை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது , அதாவது ஒரு சில அதிகாரிகள் இவ்வாறான கூட்டங்களில் கலந்துக்கொள்வதில்லை என்பதை நான் அவதானித்தேன்.

இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத அதிகாரிகளுக்கு எதிர்வரும் கூட்டங்களில் கலந்துக்கொள்ளுமாறு அறிவிப்போம். அவ்வறிவித்தலையும் பொருட்படுத்தாது கலந்துக்கொள்ளவில்லையாயின் அவர்களின் பெயர் பட்டியலை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்து இவ்வாறான கூட்டங்களை ஏற்பாடுச் செய்வதில் எவ்வித அர்தமுமில்லையென அறிவிப்பதுடன், கலந்துக்கொள்ளாத அதிகாரிகளிற்கும் எதிராக கடுமையான நடவடிக்கையெடுக்க நேரிடும்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 13

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 27 வெள்ளிக்கிழமை சதுர்த்தசி காலை 8.19 மணி வரை. பின் பௌர்ணமி சதயம் இரவு 9.19 மணி வரை பின் பூரட்டாதி சித்த யோகம் நாமயோகம்: த்ருதி கரணம்: வணிஜை அகஸ்:...

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...

More Articles Like This