Sri Lanka 24 Hours Online Breaking News

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதன்முறையாக இம்மாதம் இந்தியா செல்லவுள்ளார்

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் அவரின் மனைவி மெலானியா டிரம்ப்பும் இம்மாதம் 24 ஆம் திகதி இந்தியா செல்லவிருக்கிறனர்.

டிரம்ப்பின் இரு நாள் பயணத்தைப் பற்றி வெள்ளை மாளிகை நேற்று (10) தகவல் வெளியிட்டது.

2016இல் பதிவியேற்றதிலிருந்து, முதல் முறையாக இந்தியாவிற்குச் செல்லவிருக்கிறார் டிரம்ப்.

பயணத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் டிரம்ப் சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like