Latest news from around the world

“உறுதிமொழியைக் காப்பாற்றுவார்” – வடகொரியத் தலைவர் மீது அமெரிக்க ஜனாதிபதி நம்பிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்மீது நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் பியோங்யாங்கில் அணுவாயுத சோதனைகளும் அணுசக்தி தொடர்பான பேச்சுக்களும் நடந்திருந்தாலும் அதனைத் தாம் பெரிதுபடுத்தவில்லை என்று டுவிட்டரில் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப்ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

தலைவர் கிம் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகத் டிரம்ப் வலியுறுத்தினார்.

ALLSO SEE : டிரம்ப் உறவு; ஆபாச நடிகை கைது

வட கொரியாவுடனான அணுவாயுத உடன்படிக்கையை நிறைவுசெய்ய டிரம்ப்

ஆபாசப் பட நடிகைக்கு பணம் வழங்கியதை ஒப்புக்கொண்ட டிரம்ப்

முன்னாள் பாதுகாப்பு துறை பிரதானிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கை சமர்ப்பிப்பு