ஊடக அறம், உண்மையின் நிறம்!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எதிரான பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக வாஷிங்டனில் நடத்தப்பட்ட வருடாந்தரப் பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

அதில் ட்ரம்ப் வெற்றிபெற்று இன்னும் நான்காண்டுகளுக்கு பதவியில் நிலைப்பதை நினைத்துப் பார்க்கவே பயமாய் உள்ளதாகப் பேரணியில் பங்கேற்றோர் கூறினர்.

ஆனால், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இம்முறை குறைவான பெண்களே பேரணியில் பங்கேற்றனர்.

2017 இல், ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, நாடு முழுவதும் அவருக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணிகளில், 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Leave A Reply

Your email address will not be published.