ஊடக அறம், உண்மையின் நிறம்!

அரிசி விலைகள் அதிரடியாக குறைப்பு

பண்டிகை காலத்தை முன்னிட்டு மானிய அடிப்படையில் அரிசியினை வழங்குவதற்கு பாரிய அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

நிதி பொருளாதரம் மற்றும் கொள்கை அபிவிருத்து அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

நேற்று (10) ஜனாதிபதி செயலயகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டரிசி ஒரு கிலோவின் அதிகபட்ச சில்லரை விலையாக 98 ரூபாய்க்கும் சம்பா அரிசி ஒரு கிலோவின் அதிகபட்ச சில்லரை விலையாக 99 ரூபாயும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.