ஊடக அறம், உண்மையின் நிறம்!

அலரவைக்கும் சைக்கோ டிரைலர்

துப்பறிவாளன் படத்துக்க பிறகு மிஷ்கின், உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ‛சைக்கோ’ படத்தை இயக்கி வருகிறார். நித்யாமேனன், அதிதிராவ் ஹைதரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளி வேடத்தில் உதயநிதி நடிக்கிறார்.

பிகினி புகைப்படங்களால் இணையத்தை அதிர வைத்த வயதான நடிகை

இந்த படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகியுள்ளது. முதல் காட்சியிலேயே ஒரு நிர்வாண மனிதன் தோன்றி மிரட்டுகிறார். அதன்பின் நடக்கும் தொடர் கொலைகள், மூட்டையில் பிணங்கள் என டீசர் முழுவதும் ஒரே ரத்தமயமாக உள்ளது. இந்த சைக்கோ படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

ஆல் ஏரியால் அய்யா கில்லிடா.. பிகில் வசூல் விவரம்

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App | Facebook | Twitter | Instagram

Leave A Reply

Your email address will not be published.