ஆசிய அபிவிருத்தி வங்கி 800 மில்லியன் ரூபாய் கடனுதவி

35
இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்
W3Schools

 

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக 800 மில்லியன் ரூபாய் கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.

அடுத்த 4 வருடங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி என்ற திட்டத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் குறித்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

இந்த நிதியுதவியை பயன்படுத்தி, வேலை வாய்ப்புக்கள், கிராமபுற பொருளாதார அபிவிருத்திகள், வருமானத்தை அதிகரித்தல் போன்ற வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

W3Schools