ஆசிரியரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இளைஞர்

இதயும் பாருங்க

முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு சென்றார் ஞானசார தேரர்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக மரணமான நிலையில் அவரின் உடலை...

மக்கள் நீதி மய்யம் இடைத்தேர்தலில் போட்டியிடாது – கமல்ஹாசன்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 2021ல்...

ஆடியோ ரிலீஸில் ஆளுங்கட்சியை எச்சரித்த விஜய்

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சூசமாக தெரிவித்த சில கருத்துகள் அரசியல் அரங்கில் சில அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள...

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் என்ற பகுதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவன், அந்தப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் என்ற பகுதியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ மாணவியர் படித்துவருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலையில் அப்பள்ளிக்கு ஆசிரியை ஒருவருடன், அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவன், மாணவியின் அப்பா இறந்துவிடதாகக் கூறி அந்த மாணவியை தன் பைக்கில் ஏறிக்கொள்ளுமாறு கூறியுள்ளான்.

அதற்கு ஆசிரியர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த இளைஞர், தன் கையில் வைத்திருந்த ஒரு கத்தியை எடுத்து ஆசிரியையின் கழுத்தில் வைத்து, அவரை மிரட்டி, மாணவியை அங்கிருந்து தனது பைக்கில் கூட்டிச் சென்றுள்ளான்.

பின்னர், ஆசிரியை கூச்சலிடவே அருகில் இருந்த மக்கள், பதறியடித்து ஓடிவந்து, அந்த இளைஞனை பிடித்து, அடித்து உதைத்தனர். மாணவியை எங்கே அழைத்துச்செல்கிறாய் என கேட்டதற்கு, எங்கள் இருவருக்கும் வீட்டில் திருமணம் செய்துவைக்க உள்ளனர் எனக் கூறியுள்ளார்.

அதனால் பொதுமக்கள் தர்ம அடுகொடுத்து, இளைஞனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைந்தனர்.

இரட்டைக் கொலை; வத்தளையில் ஐவர் கைது

மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது

நீதிமன்ற வளாகத்தில் பெண்ணிடம் கைவரிசை

பள்ளி மாணவனுக்கு நிர்வாண புகைப்படம் அனுப்பிய ஆசிரியை

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 17

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 31 செவ்வாய்கிழமை திரிதியை மாலை 3.27 மணி வரை. பின் சதுர்த்தி அசுபதி மறு நாள் காலை 6.06 மணி வரை பின் அசுபதி தொடர்கிறது. சித்த...

இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்

தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தர்மபுரி அதனை சுற்றியுள்ள அன்னசாகரம் வெண்ணம்பட்டி பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு...

படம் ஓடவேண்டும் என்பதற்காகவே விஜய் தாக்குகிறார் – ஜெயக்குமார் பதிலடி

படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை தாக்குவதாகவும், அதிமுக பழுத்த மரம் என்பதால் கல்லடி படுவதாகவும், நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி...

தேரரின் சடலத்தை கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு

நீராவியடி விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை...

முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு சென்றார் ஞானசார தேரர்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக மரணமான நிலையில் அவரின் உடலை நீராவியடியில் தகனம் செய்வதற்கு தடைகோரி பிள்ளையார்...

More Articles Like This