Saturday, January 25, 2020.
Home சினிமா 'ஆடை'யை அவிழ்த்த அமலாபால்

‘ஆடை’யை அவிழ்த்த அமலாபால்

சினிமாவில் கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகள் ஒரு சிலர் தான். ஆனால், தமிழ் சினிமாவில் இதுவரையிலும் எந்த ஒரு நடிகையும் ஆடை இல்லாமல் நடித்ததில்லை என்ற வரலாறு இல்லை. அந்த வரலாற்றை 2019ம் ஆண்டில் மாற்றி எழுதியவர் அமலா பால்.

அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்து வெளிவந்த ‘ஆடை’ படத்தில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். படம் வெளிவருவதற்கு முன்பிருந்தே அதுவே படத்திற்கு இலவச விளம்பரமாகவும் அமைந்தது.

படம் வெளிவந்த பின், அந்த நிர்வாணக் காட்சி பரபரப்பு படத்தின் வரவேற்புக்கு எந்த விதத்திலும் உதவி புரியவில்லை என்பது வேறு கதை. இருந்தாலும் அமலா பால் கதாபாத்திரத்திற்குத் தேவையான விதத்தில் அந்த துணிச்சலான காட்சியில் நடித்திருந்தார். இருப்பினும் தமிழ் ரசிகர்கள் அதை ஏற்கவில்லை என்பது உண்மை.

இந்த ஆண்டில் அமலாபால் நடித்துள்ள அடுத்த படமான ‘அதோ அந்த பறவை போல’ படம் இந்த மாதத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

இதயும் பாருங்க...

CIDயில் ஷானி அபேசேகர முன்னிலை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (23) காலை 9 மணியளவில் அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுட சுட...

கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்

கரூர் மாவட்டம், பழையஜெயங்கொண்டம் அருகே உள்ள கோவக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். கூலி தொழிலாளி. இவரது மகன் தண்டபாணி (வயது 13). இவர் பழையஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்....

பயிற்சிகளுக்காக இணைத்துக்கொண்ட 6,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

6,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரச சேவைகளின் பயிற்சிகளுக்காக இணைத்துக்கொண்ட பட்டதாரிகளுக்கே இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது. பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கான தகுதிகளை பரீட்சிப்பதற்காக 10 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த...

ஜேர்மனில் இலங்கையருக்கு சிறைத்தண்டனை

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் இலங்கையர் ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னாள் போராளி ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த நபரை 6 வருடங்கள், 10 மாதங்கள்...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...
error: Content is protected !!