ஆடை களஞ்சியசாலை தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் பலி

61
colombotamil.lk

மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள கிராமத்தில், ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆடைகள் வைக்கப்பட்டு இருந்த களஞ்சிய அறையில் இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், 4 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.