ஆனையிறவு சோதனைச் சாவடி தற்காலிகமாக நீக்கம்?

இதயும் பாருங்க

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாயால் குறைப்பு

12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாயால் குறைப்பதற்கு வாழ்க்கைச் செலவு குழு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம்...

சேரனோடு சேர்த்து லொஸ்லியா வெளியேற்றம்? கெஞ்சிய கவின்..

சீசன் 3யின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லொஸ்லியா காதல் கதைகள் தான் இத்தனை தினமாக ஓடியது. பிறகு லொஸ்லியா தந்தை வந்து ஒரு மாற்றம் ஏற்படுத்தி...

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக காலி, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை...

யாழ்ப்பாணம்- கிளிநொச்சியை தரைவழிப்பாதையூடாக இணைக்கும் ஆனையிறவு சோதனைச் சாவடி நேற்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் சோதனைச் சாவடிகள், காவலரண்கள் ஆகியன அமைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டமையை தொடர்ந்து பெரும்பாலான பகுதிகளில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டன.

ஆனால், ஆனையிறவு பகுதியில் மாத்திரம் சோதனை சாவடிகள் நீக்கப்படவில்லை. இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் சிலர் எதிர்ப்பினை வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையிலேயே ஆனையிறவு சோதனைச்சாவடி தற்போது நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சின்மயி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்

ரஜினிகாந்த் 167 படத்தின் முதல் பார்வை

இந்திய அளவில் டிரெண்டான காண்டிராக்டர் நேசமணி #Pray_for_Nesamani

 

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 17

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 31 செவ்வாய்கிழமை திரிதியை மாலை 3.27 மணி வரை. பின் சதுர்த்தி அசுபதி மறு நாள் காலை 6.06 மணி வரை பின் அசுபதி தொடர்கிறது. சித்த...

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக காலி, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது. இன்று (23) முற்பகல் 11.30...

இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்

தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தர்மபுரி அதனை சுற்றியுள்ள அன்னசாகரம் வெண்ணம்பட்டி பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு...

படம் ஓடவேண்டும் என்பதற்காகவே விஜய் தாக்குகிறார் – ஜெயக்குமார் பதிலடி

படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை தாக்குவதாகவும், அதிமுக பழுத்த மரம் என்பதால் கல்லடி படுவதாகவும், நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி...

தேரரின் சடலத்தை கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு

நீராவியடி விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை...

More Articles Like This