32 C
Colombo
Thu, 09 Apr 2020 04:16:21 +0530

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி சீனாவில் கொரோனா வைரஸால் மரணங்கள் பதிவான ஜனவரி மாதத்திலிருந்து, முதல் முறையாக மரணங்கள் ஏதும் நிகழாத நாள் இன்று (7) என அந்நாட்டின் தேசிய சுகாதார...
More

  ஆயுத உற்பத்தி நிறுத்தப்பட்டால் உலகில் யுத்தங்கள் இருக்காது

  COVID-19

  ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

  மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

  சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

  கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

  ஊரடங்கு உத்தரவு நீடிப்பு.. வெளியானது புதிய அறிவிப்பு

  கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய மாவட்டங்களில் நாளை காலை...

  இந்த பிம்ஸ்டெக் மாநாட்டின் அனைத்து உறுப்பு நாடுகளினதும் தலைவர்கள் எனது நண்பர்களாவர். மிகவும் சுமுகமான முறையில் நாம் கடந்த சில வருடங்களாக பிம்ஸ்டெக் மாநாட்டிலும் ஏனைய சர்வதேச மாநாடுகளிலும் சந்தித்தோம். பிம்ஸ்டெக்கின் சில உறுப்பு நாடுகளுக்கு செல்ல எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்த நாடுகளின் அரச தலைவர்கள் எனது நாட்டுக்கு வருகை தந்தனர்.

  பிம்ஸ்டெக்கின் நோக்கத்தை அடைந்துகொள்வதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். இதற்கு எமக்கிடையிலேயான பிணைப்பு முக்கியமாகும். பிராந்திய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் வறுமையை ஒழிப்பதற்கு ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொண்டு பிம்ஸ்டெக் மாநாட்டின் நோக்கங்களை வெற்றிகொள்வது மிகவும் அவசியமாகும்.

  மனச்சாட்சியின் படி உண்மையாக எமது நாடுகளிலும் உலகிலும் முழு மனித சமூகத்திலும் வறுமையை ஒழிப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். வறுமையின் கஷ்டத்தையும் துயரத்தையும் நான் நன்கு உணர்ந்துள்ளேன். வாழ்க்கையின் நிலைமை எனக்கு நன்றாகவே தெரியும். எனது தாயும் தந்தையும் வறுமையினால் மிகவும் கஷ்டப்பட்டனர். வறுமையை ஒழிக்க நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

  2016 ஆம் ஆண்டு நான் பாப்பரசரைச் சந்தித்த வேளையில் யுத்தத்தையும் பயங்கரவாதத்தையும் இல்லாமல் செய்வது எப்படி என அவர் என்னிடம் கேட்டார். அதற்கு நீண்டதோர் பதிலைச் சொல்ல வேண்டும் என்பதால் நான் சிரித்தவாறு அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

  அதற்கு அவர் உலகில் ஆயுதங்களைத் தயாரிக்கும் நாடுகள், யுத்தப்பயிற்சிகளை மேற்கொள்வோர், அணு ஆயுதங்களைத் தயாரிப்போர், ஏவுகணைகளைப் பரிசோதிப்பவர்கள் மிக இலகுவாக செய்யக்கூடியதொன்றுதான் தங்களது நாட்டில் ஆயுத உற்பத்தியை நிறுத்துவதாகும். ஆயுத உற்பத்தி நிறுத்தப்படுமானால் உலகில் யுத்தங்கள் இருக்காது. சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான தேவை இருக்காது. யுத்தப்பயிற்சிகளுக்குத் தேவை இருக்காது. என்றாலும், இந்த செயற்பாடுகளுக்கு மத்தியில் உலகில் வறுமையை ஒழிப்பதற்கு இத்தகைய அர்ப்பணிப்பு இருக்கின்றதா? என்பது கேள்விக்குறியாகும் என்றார்.

  இதயும் பாருங்க

  அண்மைய செய்திகள்

  ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

  மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

  சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

  கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

  நாட்டாமையின் வேற லெவல்… வைரலாகும் வீடியோ

  கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைப்பக்கத்தில் சுவராசியமான பல வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை...

  மது கிடைக்காததால் மனோரமாவின் மகன் விபரீத செயல்

  பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்துள்ள செய்தி திரை உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது பழம்பெரும் நகைச்சுவை நடிகையாக...