Sri Lanka 24 Hours Online Breaking News

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்யுமாறு அறிவுறுத்தல்

0

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர், கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு இதற்கான அறிவுறுத்தலை இன்று (23) வழங்கியுள்ளார்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய அலைபேசி அழைப்பு தொடர்பிலேயே அவரை கைது செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like