சிங்கள திரையுலகின் இளம் நடிகரும் பாடகருமான இந்திக கினிகே தனது 37ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்;ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.