பாதாள உலக குழு

ஐஸ் ரக போதைப்பொருளுடன் தாய் மற்றும் மகள் ஆகியோர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (07) இரவு விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு சென்று திரும்பிய இவர்களின் பயணப்பொதிகளை சோதனையிட்ட போது, 2 கிலோ 500 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

68 வயதுடைய தாய் மற்றும் 36 வயதுடைய மகள் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

8 வயது சிறுவனை நிர்வாணமாக மரத்தில் கட்டி வைத்த தாய்

நீர்தாங்கியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு