Sri Lanka 24 Hours Online Breaking News

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 ஜனவரி 26

0

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 ஜனவரி 26

ஸ்ரீ விகாரி ஆண்டு – தை 12 – ஞாயிற்றுக்கிழமை (26.01.2020)
நட்சத்திரம் : திருவோணம் அதிகாலை 4.52 வரை பின்னர் அவிட்டம்
திதி : பிரதமை அதிகாலை 4.34 வரை பின்னர் துவிதியை
யோகம் : மரண யோகம்
நல்லநேரம் : காலை 8.00 – 9.00 / மாலை 3.30 – 4.30

ஞாயிற்றுக்கிழமை சுப ஓரை விவரங்கள்
(காலை 7.30 முதல் 10.00 வரை, பகல் 2 முதல் 4.30 வரை, இரவு 9 முதல் 12 வரை)
சுபகாரியங்கள் : மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like