ஊடக அறம், உண்மையின் நிறம்!

இன்றைய பஞ்சாங்கம் 15 ஜனவரி 2020

15 ஜனவரி 2020 புதன்கிழமை தை 1

திதி :- இன்று மாலை 4.03 வரை பஞ்சமி அதன் பின்னர் சஷ்டி
யோகம் : அமிர்த்த யோகம்
நட்சத்திரம் :இன்று காலை 9.42 வரை பூரம் நட்சத்திரம் பின்னர் உத்திரம்
சந்திராஷ்டம ராசி : சதயம்

இன்றைய நல்ல நேரம்
காலை : 9.00 – 10.30 மணி வரை
மாலை : 3.00 – 4.00 மணி வரை

இராகு காலம் : மதியம் 12:00 – 01:54
இரவு : 12:00 – 1.30 வரை
எமகண்டம் : காலை 07:30 – 09:00
குளிகை காலம் : காலை 10:30 – 12:00
இரவு : 3.00 – 4.30
(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)

சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரத்தில் செய்யவும்.
(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)

இன்றைய விசேஷம்:
தைப் பொங்கல், சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்

தை மாத பலன்கள் 2020 – சூரிய பெயர்ச்சிக்கான பலன்கள்

ராசி பலன் சுருக்கம்:
மேஷம் – பிரீதி
ரிஷபம் – மகிழ்ச்சி
மிதுனம் – ஆர்வம்
கடகம் – பிரயாணம்

சிம்மம் – வெற்றி
கன்னி – லாபம்
துலாம் – கவனம்
விருச்சிகம் – கீர்த்தி

தனுசு – பொறுமை
மகரம் – பயம்
கும்பம் – ஆக்கம்
மீனம் – நிம்மதி

புதன் சுப ஹோரைகள் :
புதன் ஹோரை
06 மணி முதல் 07 மணி வரை (காலை 6- 7 மணி வரை)
13 மணி முதல் 14 மணி வரை (மதியம் 1 மணி முதல் 2 மணி வரை)
20 மணி முதல் 21 மணி வரை (இரவு 8 மணி முதல் 9 மணி வரை)

சந்திரன் ஹோரை
00 மணி முதல் 01 மணி வரை (நள்ளிரவு (12-1மணி வரை)
07 மணி முதல் 08 மணி வரை (காலை 7-8 மணி வரை)
14 மணி முதல் 15 வரை (மதியம் 2-3 மணி வரை)
21 மணி முதல் 22 வரை (இரவு 9-10)

சனி ஹோரை
01 மணி முதல் 02 மணி வரை (நள்ளிரவு (1-2மணி வரை)
08 மணி முதல் 09 மணி வரை (காலை 8-9 மணி வரை)
15 மணி முதல் 16 வரை (மாலை 3-4 மணி வரை)
22 மணி முதல் 23 வரை (இரவு 10-11 மணி வரை)

குரு ஹோரை
02 மணி முதல் 03 மணி வரை (நள்ளிரவு 2-3மணி வரை)
09 மணி முதல் 10 மணி வரை (காலை 9-10 மணி வரை)
16 மணி முதல் 17 வரை (மாலை 4-5 மணி வரை)
23 மணி முதல் 24 வரை (இரவு 11-12 மணி வரை)

செவ்வாய் ஹோரை
03 மணி முதல் 04 மணி வரை (நள்ளிரவு 3-4 மணி வரை)
10 மணி முதல் 11 மணி வரை (காலை 10-11 மணி வரை)
17 மணி முதல் 18 வரை (மாலை 5-6 மணி வரை)

சூரியன் ஹோரை
04 மணி முதல் 05 மணி வரை (நள்ளிரவு 4-5 மணி வரை)
11 மணி முதல் 12 மணி வரை (காலை 11-12 மணி வரை)
18 மணி முதல் 19 வரை (மாலை 6- 7 மணி வரை)

சுக்ரன் ஹோரை
05 மணி முதல் 06 மணி வரை (நள்ளிரவு 5-6 மணி வரை)
12 மணி முதல் 13 மணி வரை (மதியம் 12-1 மணி வரை)
19 மணி முதல் 20 வரை (மாலை 7-8 மணி வரை)

குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram