32 C
Colombo
Thu, 09 Apr 2020 04:20:06 +0530

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி சீனாவில் கொரோனா வைரஸால் மரணங்கள் பதிவான ஜனவரி மாதத்திலிருந்து, முதல் முறையாக மரணங்கள் ஏதும் நிகழாத நாள் இன்று (7) என அந்நாட்டின் தேசிய சுகாதார...
More

  இன்றைய ராசி பலன் 18.02.2020

  COVID-19

  ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

  மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

  சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

  கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

  ஊரடங்கு உத்தரவு நீடிப்பு.. வெளியானது புதிய அறிவிப்பு

  கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய மாவட்டங்களில் நாளை காலை...

  இன்றைய ராசி பலன் 18.02.2020: Daily Horoscope, February 18 

  மேஷ ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக செல்லும் எதிர்பாராத தனவரவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி தவழும் பொருளாதாரத்தில் ஏற்றம் காணும் நாளாக இன்றைய நாள் அமையும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும் வெளிநாடுகளில் படித்து கொண்டு இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள்.

  பல புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் உபயோகத்திற்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக குடும்பத்தைப் பிரிந்து இருப்பவர்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு உண்டாகும்.

  காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைக்கான தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். வேலைக்காக வெளியூர் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

  ரிஷப ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். காலையில் சற்று அலைச்சல்கள் இருந்தாலும் பிற்பகலில் ஓய்வு கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஒரு சில பற்றாக் குறைகள் இருந்தாலும் திறம்பட எதிர்கொண்டு சமாளிப்பீர்கள்.

  மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் மான சூழ்நிலையை காண்பார்கள். ஆரம்பக் கல்வியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சற்று கூடுதல் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்துவரும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் சற்று அனுசரித்துச் செல்லவேண்டும்.

  வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். பிரிவினையை நோக்கி சென்று கொண்டிருக்க கூடிய குடும்பங்கள் தங்களுடைய எண்ணங்கள் நிறைவேறப் பெறுவார்கள். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகளில் என்று ஒன்று திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று கால தாமதம் ஆனாலும் வெற்றி கிடைக்கும்.

  மிதுன ராசி அன்பர்களே சிறந்த நாளாகும் நீங்கள் எதிர்பார்த்த தன வரவு உண்டாகும் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள் குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும் உத்தியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்று கொள்வீர்கள் .

  கல்வியில் மேல் நிலையை அடைவீர்கள் உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கும் ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் கொண்டு ஒரு சிலருக்கு பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது பிரயாணங்கள் வெற்றி கிடைக்கும் என்பதால் மன தைரியத்துடன் மேற்கொள்ளலாம்.

  சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் சொந்த தொழில் செய்ய முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள்.

  கடக ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி உண்டு திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க இருக்கும்.

  காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு திருமணத்தை நோக்கி பேச்சுவார்த்தைகளில் செல்வதற்கான காலம் ஆகும். நீண்டகால முதலீடுகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.

  படிப்பை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். வெளியூர்களில் வெளிநாடுகளில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாக வாய்ப்பு உள்ளது.

  சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு சில வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் கணவன் மனைவி உறவு நிலை நன்றாக இருந்து வரும். கட்டுமான தொழில் துறையில் உள்ளவர்களுக்கு ஏற்றம் மிகுந்த காலமாக இருக்கும்.

  வாகன தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் கலைத் துறையைச் சார்ந்தவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். பத்திரிக்கை மற்றும் மீடியா துறையில் உள்ளவர்கள் புதிய வாய்ப்புகளையும் புதிய சாதனைகளையும் செய்வார்கள்.

  வேலைக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான திட்டமிடுதல் நோக்கிக் கொண்டுசெல்லும் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்.

  கன்னி ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும் நாளில் முற்பகுதியில் சற்று அலைச்சல்கள் காணப்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும் கணவன் மனைவி உறவு அன்னியோன்யமாக இருக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவார்கள்.

  சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகமாகும் இருப்பினும் இறுதியில் வெற்றி கிடைக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் செலவுகளும் அலைச்சலும் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் இவர்களில் சற்று நிதானமாக இருக்கவும்.

  துலாம் ராசிஅன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும் பிற்பகலுக்கு மேல் அலைச்சல் சற்று அதிகமாக வாய்ப்பு உண்டு புதிய தொழில் முயற்சிகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைப்பது நல்லது திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் அடிக்கடி உணர்ச்சிவசப்பட நேரிடும் என்பதால் சற்று நிதானத்தை கைக்கொள்ளும்.

  மற்றபடி கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் குடும்பத்தில் மூத்தவர்கள் உடன் அனுசரித்துச் செல்லவேண்டும் பொருளாதாரத்தில் பற்றாக்குறை சற்று மன உளைச்சலைக் கொடுக்கும் என்றாலும் திறம்பட சமாளிப்பீர்கள் புதிய தொழில் வாய்ப்புகள் ஓரிரு நாட்கள் தாமதமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.

  விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும் நீங்கள் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி காண்பார்கள்.

  வீடு கட்டுவது அல்லது சொத்துக்கள் வாங்குவது போன்ற காரியங்களில் ஈடுபடுவீர்கள் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் மனதை பெரிதாக ஆட்கொள்ளும் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும் சொந்த தொழில் செய்பவர்கள்.

  புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள் சொந்த தொழில் முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றி காண்பார்கள் வேலைக்காக வெளியூர் செல்வதற்கு வாய்ப்பு உண்டு பயணங்களால் நன்மை உண்டாகும் என்பதால் மன தைரியத்துடன் பயணத்தை மேற்கொள்ளலாம்.

  தனுசு ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும் மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி தருவதாக இருக்கும் குடும்பத்தில் சுப காரியங்கள் செய்வது பற்றிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவீர்கள்.

  சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது நன்மை அடைவீர்கள் கோவிலுக்குச் செல்லுதல் விருந்து விசேஷங்களுக்குச் செல்லுதல் போன்றவற்றிற்காகத் திட்டமிடுவீர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் உத்தியோகத்தில் மேல் நிலையை அடைவார்கள்.

  மகர ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும் வாகன வகையில் ஆதாயம் உண்டாகும் கணவன்-மனைவி உறவு நன்றாக இருந்துவரும் குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் உங்களுடன் அனுசரித்துச் செல்வார்கள் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தீர்வு கிடைக்கும்.

  வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி காண்பார்கள் மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள் குடும்பத்தை பிரிந்து இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

  பிரிவினையை நோக்கி சென்று கொண்டிருக்க கூடிய குடும்பங்கள் தங்கள் எண்ணம் நிறைவேறப் பெறுவார்கள் காதல் தொடர்பான விஷயங்களில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் அவர்களுடைய எண்ணம் இடம்பெறுவார்கள் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்கு வாய்ப்புள்ள நாள் ஆகும்.

  கும்ப ராசி அன்பர்களுக்கு சிறந்த நாள் ஆகும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வை பற்றிய சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கும் இவற்றில் வெற்றியும் கிடைக்கும் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள் நீங்கள் எதிர்பாராத தனவரவு உண்டாகும்.

  வெளிநாடுகளில் இருந்து பணம் வரவேண்டியது உள்ளவர்களுக்கு இன்று அதற்கான முயற்சிகள் வெற்றி அடைவதற்கான நாள் அவர் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் வெற்றியில் முடியும் மாணவர்கள் கல்வியில் நல்ல நிலையை அடைவார்கள்.

  உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள் என்றாலும் செலவினங்கள் சற்று அதிகமாக வாய்ப்பு உள்ளது குடும்பத்திலுள்ள அவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள் வழக்கு போன்றவற்றில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

  மீன ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் பிறந்த நாள் ஆகும் குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடைவதற்கு இருக்கும் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் வேலைக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் தங்களுடைய முயற்சி வெற்றியடைந்து வெளிநாடு செல்ல வாய்ப்பு உருவாகும் இவை தொடர்பான நல்ல தகவல்கள் கிடைக்கும்.

  வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயரைப் பெற்றுக் கொள்வீர்கள் பொருளாதாரத்தில் ஏற்றம் மிகுந்த நல்ல நாள் ஆகும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு தீர்வு கிடைக்க கூடிய நல்ல நாள் ஆகும் உடல் நலம் சீராக இருந்துவரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

  சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

  இதயும் பாருங்க

  அண்மைய செய்திகள்

  ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

  மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

  சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

  கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

  நாட்டாமையின் வேற லெவல்… வைரலாகும் வீடியோ

  கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைப்பக்கத்தில் சுவராசியமான பல வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை...

  மது கிடைக்காததால் மனோரமாவின் மகன் விபரீத செயல்

  பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்துள்ள செய்தி திரை உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது பழம்பெரும் நகைச்சுவை நடிகையாக...