இலங்கை

இராணுவ சிப்பாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

இராணுவ அதிகாரியொருவரின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிலியந்தலை பொலிஸ் பிரிவின் உள்ள வீட்டில், இந்த சம்பவம் நடந்துள்ளது.

இராணுவ படைகளுக்கு புதிய பிரதானி நியமனம்

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close