Wednesday, January 29, 2020.
Home இலங்கை இராணுவ படைகளுக்கு புதிய பிரதானி நியமனம்

இராணுவ படைகளுக்கு புதிய பிரதானி நியமனம்

இராணுவ படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, மேல் மாகாண பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே, கொழும்பு கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலை அடுத்து, மேல் மாகாண மற்றும் புத்தளம் மாவட்ட இராணுவ, விமானப்படை, கடற்படை, பொலிஸ் பிரிவுகள் யாவும் கொழும்பு கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதயும் பாருங்க...

உயர் நீதிமன்ற நீதியரசர் நியமனத்துக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொடவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன ஜயவர்தன காலமானதை அடுத்து ஏற்பட்டுள்ள...

மருத்துவ சான்றிதழை பெற இணையத்தளத்தில் முற்பதிவு

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தினூடாக மருத்துவ அறிக்கையைப் பெறுவதற்கு இணையத்தளம் ஊடாக முற்பதிவு செய்வதற்கான புதிய செயற்றிட்டம் இன்று (22) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது. புதிய...

லிந்துலை தீ விபத்தில் கடைகள், லொறி எரிந்து நாசம்

லிந்துலை, பாமஸ்டன் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஹாட்வெயார், மரத் தளபாட கடை, கடைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மற்றும் வீடு ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார்...

நாளாந்த சம்பளம் மார்ச் 1ஆம் திகதி தொடக்கம் 1,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்

ஜனாதிபதி தேர்தல் உறுதிமொழிக்கு அமைவாக தோட்ட தொழிலாளர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நாளாந்த சம்பளம் 1,000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என, இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இது...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...