இலங்கைநேரலை

இலங்கையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் 16 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் 13 பேர் கடற்படை உறுப்பினர்கள் ஆவர். இதனையடுத்து, குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 620ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1055ஆக காணப்படுகின்றது. அவர்களில் 09 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close