இலங்கைநேரலை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர், நேற்று (21) இரவு 11.58 மணிவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1055ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 604 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 442 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன், இலங்கையில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ்

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close