இலங்கை குறித்து நடிகர் சதிஷ் வருத்தம்

91
colombotamil.lk

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் காமெடி நடிகர் சதிஷ், அவரது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். “இலங்கையில் இருக்கும் தமிழ் சொந்தம் ஒருவரிடம் பேசினேன். அவர் குரலில் இன்னும் படபடப்பு அடங்கவில்லை.

இதற்கு காரணமானவர்களை எந்த மதக் கடவுளும் மன்னிக்காது. #prayforsrilanka னு போட மனது வரவில்லை. Pray பண்ணும் போது தானே வெடிக்க வைத்தார்கள் பாவிகள் ” என்று ஒரு பதிவை வெளியிட்டு அவரது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!