மீனவர்கள் விடுதலை

இலங்கை மீனவர்கள் : நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை அருகே, வங்க கடலில், இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 40 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்துள்ளது. மேலும், மீனவர்களின் 8 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.