இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்!

204
இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்
W3Schools

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியானது நான்கரை சதவீதத்தால் வலுவடைந்துள்ளது. சர்வதேச நிதிச்சந்தை நிலவரங்கள் இதனை சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 31ஆம் திகதி வரை ரூபாயின் பெறுமதி 3.9 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று நான்கரை சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

மேலும், கடந்த மாதங்களில் 184 ரூபாவை கடந்த இலங்கை ரூபாயின் பெறுமதி தற்போது வலுவான நிலையில் உள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

W3Schools