ஜா-எல, துடல்ல பகுதியை சேர்ந்த பிரதேசவாசிகள் சிலர் அப்பகுதியில் உள்ள ரயில் பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜா-எல, துடல்ல ரயில் கடவையில் வைத்து மோட்டார் சைக்கிள் ரயிலில் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து குறித்த ரயில் கடவைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.