உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா?

99
colombotamil.lk

தண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பது என்பது ஒரு இயற்கை நிவாரணம். இது தொண்டை கரகரப்புக்கு இயற்கை மருத்துவமாக திகழ்கிறது.

* ஒரு நாளைக்கு நான்கு முறை தண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் மூக்கடைப்புக்கு நிவாரணம் கிடைக்கும்.

நீங்கள் செல்வச் செழிப்போடு வாழ வேண்டுமா? செய்ய வேண்டியது என்ன…!

* தொண்டை கரகரப்பு மட்டுமின்றி, தண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பதால் தொண்டை சுத்தம் செய்யப்படுகிறது.

* நீங்கள் தண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்தால் பாக்டீரியாக்களும் அழியும்.

* தினமும் காலையில் பல் துலக்கியதும், தண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் ஈறுகள் பலப்படும்.

* இதமான நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன், இரத்த ஓட்டத்தையும் ஊக்குவிக்கிறது.

* மேலும், வாய் கொப்பளிக்கும் நீரில் அதிக அளவு உப்பு சேர்க்க வேண்டாம். இதுவும் தவறான விளைவுகளை அளிக்க வாய்ப்புகள் உண்டு.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!