Sri Lanka 24 Hours Online Breaking News

எதிர்ப்பின்றி தெரிவானார் ரஞ்சித் மத்தும பண்டார

0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தில் உருவாகவுள்ள புதிய கூட்டணியின் பொதுச்செயலாளராக தன்னை நியமிக்க செயற்குழுவில் எதிர்ப்புகள் வெளியிடப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like