Wednesday, January 29, 2020.
Home இலங்கை எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்; தபால் வாக்களிப்புக்கு 1300 விண்ணப்பங்கள்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்; தபால் வாக்களிப்புக்கு 1300 விண்ணப்பங்கள்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (13) நிறைவுக்கு வருகின்றது.

இன்றைய தினத்துக்குள் காலி மாவட்ட செயலகத்தில் விண்ணப்பங்களை ஒப்படைக்க முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி, 1300 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், தபால் வாக்குச்சீட்டுகள் காலி மாவட்ட செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

‘தேர்தலை நடத்துவது ஆணைக்குழுவின் பொறுப்பு’


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

இதயும் பாருங்க...

இங்கிலாந்து அணி ஐந்து இலட்சம் ஓட்டங்களை கடந்தது!

இங்கிலாந்து அணி ஐந்து இலட்சம் ஓட்டங்களை கடந்தது! டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 1022 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி, 5 லட்சம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. 1877ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட டெஸ்ட் போட்டிகள், அப்போதைய...

ஹட்டனில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக யுவதி மீட்பு

ஹட்டன் மேபில்ட் சாமஸ்பிரில் 24 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இன்று (23) அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுவதியின் தந்தை தினந்தோரும்...

இனி 24 மணி நேரமும் மும்பை திறந்திருக்கும்!

இந்தியாவின் தூங்காத நகரம் என்று அழைக்கப்படும் மும்பை, இனி 24 மணி நேரமும் திறந்திருக்கும் நகரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அமைச்சரவை நேற்று (ஜனவரி 22) கூடியபோது மால்கள், மல்டிபிளெக்ஸ் மற்றும் கடைகளை அடுத்த திங்கட்கிழமை...

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 ஜனவரி 26

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 ஜனவரி 26 ஸ்ரீ விகாரி ஆண்டு – தை 12 - ஞாயிற்றுக்கிழமை (26.01.2020) நட்சத்திரம் : திருவோணம் அதிகாலை 4.52 வரை பின்னர் அவிட்டம் திதி : பிரதமை அதிகாலை...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...