32 C
Colombo
Sun, 05 Apr 2020 12:35:38 +0530

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்; மூவர் காயம்

மொரட்டுவை, எகொடஉயன பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த மோட்டார் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கொழும்பில் இருந்து மொரட்டுவை நோக்கி குறித்த சிற்றூர்ந்து பயணித்த நிலையில் நேற்றிரவு துப்பாக்கி பிரயோகம்...
More

  ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

  COVID-19

  முழுமையாக முடக்கும் தீர்மானம் இல்லை – பாதுகாப்பு செயலாளர்

  கொரோனா தாக்கம் தொடர்பான தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு, நாட்டினை முழுமையாக முடக்கும் (லொக்டவுன்) தீர்மானம் எதனையும் அரசாங்கம் எடுக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார். நாடு...

  இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 166ஆக அதிகரிப்பு

  கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்வடைந்துள்ளது. ஏற்கெனவே 162 பேர் இந்த தொற்றால் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான...

  உலக நாடுகளை மிஞ்சிய அமெரிக்கா.. ஒரே நாளில் 1,480 பேர் பலி

  உலக நாடுகளை மிஞ்சிய அமெரிக்கா அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 1,480 பேராக அதிகரித்துள்ளது. மற்ற எந்த நாடுகளிலும் இது போல் ஒரே நாளில் இத்தனை பலி எண்ணிக்கை பதிவாகியிருக்கவில்லை. அமெரிக்காவில் கொரோனாவால்...

  கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் ஐந்தாவது நபர் உயிரிழப்பு

  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் இலங்கையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின்...

  ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும்.

  மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம் என்று பிரித்து பகுப்பது இந்து மதத்தின் மரபு. இந்த நான்கு நிலையோரும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

  ஆதியில், உற்பத்தி ஏகாதசி (மார்கழி மாதத்தில்) முதலில் வந்ததால், எல்லா வருடமும், எல்லா மாதமும் தேய்பிறை ஏகாதசியே முதலில் வருவதில்லை. வளர்பிறை ஏகாதசியும் முன்னதாக வரலாம்.

  வளர்பிறை/தேய்பிறை ஏகாதசி விரதத்திற்கு இடையே ஏற்றத் தாழ்வு இருப்பதாக கருதக் கூடாது.

  நெருங்கிய உறவினரின் பிறப்பு, இறப்பின் போதும், பெண்களின் மாதவிடாய்க் காலத்திலும், பழகிடாமல் ஒதுங்கி இருக்கும் காலங்களிலும் கூட ஏகாதசி விரதம் போன்ற நித்ய விரதங்களை மேற்கொள்ள வேண்டும். இதில் தவறு ஏதும் கிடையாது.

  திங்கள், சனிப் பிரதோஷங்கள் சிறப்பு கொண்டிருப்பது போல, பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்களில் வரும் ஏகாதசிகள் அதி சிறப்பு வாய்ந்தவை

  இதயும் பாருங்க

  அண்மைய செய்திகள்

  குருநாகல் வைத்தியசாலையில் தீ விபத்து

  குருநாகல் வைத்தியசாலையில் மருந்து களஞ்சிய அறையில் தீ விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. குருநாகல் மாநாகர சபையின் தீயணைப்பு பிரிவு...

  போலி தகவல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை

  நாடு முழுவதுமாக முடக்கப்படவுள்ளதாக உண்மைக்குப்புறம்பான தகவல் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவ்வாறு பரப்பப்படும் தகவல் முற்றிலும் ஆதாரமற்றவை...

  முழுமையாக முடக்கும் தீர்மானம் இல்லை – பாதுகாப்பு செயலாளர்

  கொரோனா தாக்கம் தொடர்பான தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு, நாட்டினை முழுமையாக முடக்கும் (லொக்டவுன்) தீர்மானம் எதனையும் அரசாங்கம் எடுக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார். நாடு...

  தாயை கொலை செய்து சடலத்துடன் தூங்கிய மகன் திருகோணமலையில் கைது

  தாயை கொலை செய்து சடலத்துடன் தூங்கிய மகன் திருகோணமலையில் கைது திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதி, சந்தனவெட்டை வீதியில், மகனின் தாக்குதலில் தாயொருவர், நேற்றிரவு உயிரிழந்துள்ளாரென, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த...

  நாளை 19 மாவட்டங்களில் தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு

  19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம், நாளை (06) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம்...