‘ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சர்வாதிகார போக்குகள் இல்லை’

இதயும் பாருங்க

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாயால் குறைப்பு

12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாயால் குறைப்பதற்கு வாழ்க்கைச் செலவு குழு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம்...

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்துக்கு வட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மத்திய...

ஆபாச இணையத்தில் குடும்ப பெண்களின்பெண்களின் டிக் டாக்..!

டிக்டாக்கில் தங்கள் நடன மற்றும் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோ பதிவிட்ட 28 குடும்ப பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பகிரப்பட்ட சம்பவத்தால், டிக்டாக்கில் வீடியோ...

ஒரே நாட்டுக்குள் அதியுச்ச அதிகார பகிர்வு மூலம் தீர்வு காண வடக்கு கிழக்கு மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் என்டப்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயக கட்சியாகும். எமது கட்சிக்குள் சர்வாதிகார போக்குகள் இல்லை. பேச்சு மூலமும் ஐக்கியம் ஊடாகவும் நாம் ஜனநாயக ரீதியாக தீர்மானம் எடுப்போம்.

எமது கட்சி தனிப்பட்ட குடும்பத்திற்கோ அல்லது ஒரு தரப்பினருக்கோ மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. அவ்வாறானவர்களே எமது கட்சிக்குள் பிரச்சனைகள் இருப்பதாக காட்ட முற்படுகின்றனர். நாட்டில் உள்ள ஒரு மக்கள் கூட்டம் தாம் இரண்டாம் மூன்றாம் பிரஜைகளாக வாழ்கின்றோம் என எண்ணக் கூடாது.

இலங்கையில் அனைவருக்கும் ஒரேநாடு ஒரே தேசம் ஒரே மக்கள். மத,இன ரீதியாக பார்க்காது அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும். நாட்டில் சட்டத்திலும் அரசியலமைப்பிலும் இவ்விடயம் உள்ளது. ஒரு பிரிவினரை புறம் தள்ளி நாம் செயற்பட முடியாது. நாட்டில் வாழும் அனைவரையும் சமமாக மதிக்கும் அரச நிர்வாக கட்டமைப்பு உள்ளது” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 17

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 31 செவ்வாய்கிழமை திரிதியை மாலை 3.27 மணி வரை. பின் சதுர்த்தி அசுபதி மறு நாள் காலை 6.06 மணி வரை பின் அசுபதி தொடர்கிறது. சித்த...

இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்

தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தர்மபுரி அதனை சுற்றியுள்ள அன்னசாகரம் வெண்ணம்பட்டி பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு...

படம் ஓடவேண்டும் என்பதற்காகவே விஜய் தாக்குகிறார் – ஜெயக்குமார் பதிலடி

படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை தாக்குவதாகவும், அதிமுக பழுத்த மரம் என்பதால் கல்லடி படுவதாகவும், நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி...

தேரரின் சடலத்தை கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு

நீராவியடி விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை...

முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு சென்றார் ஞானசார தேரர்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக மரணமான நிலையில் அவரின் உடலை நீராவியடியில் தகனம் செய்வதற்கு தடைகோரி பிள்ளையார்...

More Articles Like This