ஐ.பில்.எல் இறுதிப் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதல்

59
சென்னை
colombotamil.lk

12ஆவது இந்தியன் பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

12ஆவது இந்தியன் பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது.

இன்றைய இறுதிப்போட்டியில் மோதவுள்ள இரு அணிகளுமே ஐ.பி.எல். கோப்பையை 3 முறை வெற்றிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.