ஐ.தே.கவின் சம்மேளனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனத்தை எதிர்வரும் 03ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் அறிவித்தார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்தார்.

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்ட நிலையில் கட்சியின் சம்பிரதாயத்துக்கு அமைய இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.

இந்த மாநாடு கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் ஒக்டோபர் 03 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play