ஒன்றிணைந்த எதிரணி நாளை கலந்துரையாடல்

86
colombotamil.lk

அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடுவதற்காக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற குழுவினருக்கு இடையிலான கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அவரது அலுவலகத்தில் நாளை முற்பகல் 10.00 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் செய்சா தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்கள புத்தாண்டை அடுத்து, எதிர்கட்சித் தலைவர் அலுவலக செயற்பாடுகள் நாளை ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!