5 வருடங்களாக 19 வயது பெண்ணுடன் தொடர்பு – ஓரினச் சேர்க்கையாளர் என இந்திய வீராங்கனை அதிரடி அறிவிப்பு

இதயும் பாருங்க

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை

கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் வாகன பட்டியலை தமிழக பொலிஸார் வெளியிட்டு அவர்களை பிடிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இலங்கை வழியாக 6...

ஜனாதிபதி – கூட்டமைப்பு இன்று சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு...

ப.சிதம்பரம் கைது – அரசியல் தலைவர்கள் கண்டனம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன முறைகேடு வழக்கில், காங்கிரஸ்...

இந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த் ‘நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்’ என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 11.24 வினாடிகளில் இலக்கை கடந்து தேசிய சாதனையாளராக வலம் வரும், டுட்டீ சந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசாவைச் சேர்ந்த 23 வயதான டுட்டீ சந்த், பாலின பிரச்சினையில் சிக்கினார்.

அவரிடம் ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக கூறி தடகளத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. பின்னர், விளையாட்டுக்கான நீதிமன்த்தில் முறையீடு செய்து சாதகமான தீர்ப்பை பெற்றார்.

இந்த நிலையில் அவர், தான் ஒரு ஓரினசேர்க்கையாளர் என்ற தகவலை வெளியிட்டு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கடந்த 5 வருடங்களாக தனது கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண்ணுடன் தொடர்பில் உள்ளதாகவும் அந்த பெண் புவனேசுவரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. 2ஆம் வருடத்தில் படித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர் தான் தனது உயிர் மூச்சு. எதிர்காலத்தில் அவருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த் தெரிவித்துள்ளார்.

18 வயது தாண்டி விட்டதால் சட்டப்படி தனது வாழ்க்கையை தீர்மானிக்க தனக்கு முழு உரிமை உண்டு என்றும், அதனால் அந்த பெண்ணுடன் வாழப்போவதை வெளிப்படையாக தெரிவிப்பதாகவும் ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் நடால், பிளிஸ்கோவா ‘சாம்பியன்’

பெற்ற குழந்தையை நாய் கூண்டில் அடைத்து சித்திரவதை செய்த தந்தை

மண்மேடு சரிந்து விழுந்து இருவர் உயிரிழப்பு

கடும் பஞ்சத்தால் நமிபியாவில் அவசரநில சட்டம் அமல்

இது புதுசு

கென்னடி கிளப்

நடிகர்-சசிகுமார் நடிகை-மீனாட்சி கோவிந்தராஜன் இயக்குனர்-சுசீந்திரன் இசை-இமான் ஓளிப்பதிவு-குருதேவ் ஓய்வு பெற்ற ராணுவ வீரராக இருக்கும் பாரதிராஜா, கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கபடி பயிற்சி அளித்து, அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான...

கென்னடி கிளப்

நடிகர்-சசிகுமார் நடிகை-மீனாட்சி கோவிந்தராஜன் இயக்குனர்-சுசீந்திரன் இசை-இமான் ஓளிப்பதிவு-குருதேவ் ஓய்வு பெற்ற ராணுவ வீரராக இருக்கும் பாரதிராஜா, கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கபடி பயிற்சி அளித்து, அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். அப்படி பயிற்சியளித்த...

பக்ரீத் விமர்சனம்

நடிகர் -விக்ராந்த் நடிகை-வசுந்தரா காஷ்யாப் இயக்குனர்-ஜெகதீசன் சுபு இசை-இமான் ஓளிப்பதிவு-ஜெகதீசன் சுபு நாயகன் விக்ராந்த் சில போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த நிலத்தை வைத்து விவசாயம் செய்ய நினைக்கிறார். இதற்காக வங்கி கடனுக்காக அலைகிறார். பொருளாதார நெருக்கடியில் இருக்கும் விக்ராந்துக்கு அவரது...

ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வாத்தமானி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ், முப்படையினருக்கு அதி விசேட வாத்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 24 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பொது மக்களின்...

இன்றைய ராசிபலன் 24/08/2019

மேஷம்: இன்று . எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். அடுத்தவர்கள் பிரச்சனையை...

More Articles Like This