கடல் ஆமைகளுடன் மூவர் கைது

38
W3Schools

யாழ்ப்பாணம், வடக்கு கடற்பரப்பில் கடல் ஆமைகளை பிடித்து கொண்டிருந்த 03 பேர், கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்படையினர் ரோந்து நடவடிக்கையின் ஈடுபட்டு கொண்டிருந்த போது குறித்த நபர்கள் ஆமைகளை பிடித்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், குருநகர் பிரதேசத்தினை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

W3Schools