Sri Lanka 24 Hours Online Breaking News

கடைசிவரை காத்திருக்காதீர்கள் மஹிந்த கோரிக்கை

0

வாக்காளர்கள் அனைவரும் முடிந்தளவு நேரத்துடன், வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக வாக்களிப்பு இன்று(10) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், வாக்களார்கள் அனைவரும் மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும்.

இறுதி நேரம்வரையில் காத்திருக்காமல் நேரகாலத்துடன் வாக்களித்து தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஆணைக்குழுவின் தலைவர் வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Get real time updates directly on you device, subscribe now.

You might also like