கணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்

இதயும் பாருங்க

‘ஜனாதிபதித் தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டி’

ஜனாதிபதி தேர்தலை நவம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் டிசம்பர் 9 ஆம் திகதிக்குள் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7...

பரோல் முடிந்ததை அடுத்து மீண்டும் சிறைக்குத் திரும்பினார் நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதியான நளினி, பரோல் முடிந்து இன்று மீண்டும் சிறைக்குத் திரும்பினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி,...

திருமணம் எனும் பந்தத்தில் இணைந்து சொந்தமாகும் ஆணும் பெண்ணும், திருமண நிகழ்விற்கு பின் காலம் முழுக்க சேர்ந்து வாழ இருக்கின்றனர்.

ஆகையால், அவர்கள் வாழவிருக்கும் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைய ஆணும் பெண்ணும் சில விஷயங்களை அறிய வேண்டியது மிகவும் அவசியம்.

அந்த வகையில் மனைவிமார்கள் கணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 6 விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.

மாமியார்

உங்கள் மாமியாருடன் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அதை சுமூகமாக தீர்க்க முயலுங்கள்; அதை விடுத்து உங்கள் கணவரிடம் அவரது அன்னை குறித்து தொடர்ந்து புகார் அளித்து வந்தால், கணவருக்கு உங்கள் மீது தான் வெறுப்பு ஏற்படும்.

ஆகையால் மாமியார் மீது புகார் அளிப்பதை தவிர்த்து, அவரை உங்கள் அன்னையாக கருதி பழக முயலுங்கள் மருமகள்களே!

தெரியாதா?

கணவர் சில செயல்களை ஏதேனும் ஒரு சூழலில் தவறாக செய்தால், அப்பொழுது அதை சரியான முறையில் அவருக்கு உணர்த்துங்கள்; அதை விடுத்து இது கூட உங்களுக்கு தெரியாதா என்று இகழ்ந்து பேசினால், உறவில் சரியான சூழல் நிலவாது என்பதை மனதில் நிறுத்துங்கள் பெண்களே!

அம்மா வீடு

புகுந்தகத்தில் நேரும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு எல்லாம், நான் என் அம்மா வீட்டிற்கு செல்கிறேன் என்று அடம்பிடிக்காமல், நிலையை புரிந்து கொண்டு, அங்கு நிலைத்து, பிரச்சனையை சரிசெய்ய முயலுங்கள் பெண்களே!

புலம்பல்

அது சரியில்லை, அவர் அப்படி, இப்படி என்று சதா நேரமும் புலம்பிக் கொண்டு இருக்காமல், மற்றவர் பிரச்சனைகளை விடுத்து உங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள். எப்பொழுதும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை பற்றி பேச முயலுங்கள்!

ஒப்பிடுதல்

புகுந்த வீட்டையும் பிறந்த வீட்டையும் ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க முயலுங்கள்; புகுந்த வீட்டின் நிலை சரியில்லை எனில், அதை பற்றி குறை கூறாமல், நீங்கள் புகுந்த வீட்டின் நிலையை உயர்த்த பாடுபடுங்கள்.

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 13

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 27 வெள்ளிக்கிழமை சதுர்த்தசி காலை 8.19 மணி வரை. பின் பௌர்ணமி சதயம் இரவு 9.19 மணி வரை பின் பூரட்டாதி சித்த யோகம் நாமயோகம்: த்ருதி கரணம்: வணிஜை அகஸ்:...

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...

More Articles Like This