கண்டியில் ஆரம்பமாகவுள்ள ஒன்றிணைந்த எதிரணியின் பேரணி

கண்டியில் ஆரம்பமாகவுள்ள ஒன்றிணைந்த எதிரணியின் பேரணி

ஒன்றிணைந்த எதிரணியினர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டியில் மக்கள் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

இன்று பிற்பகல் 02 மணியளவில் கண்டி பொது வர்த்தக நிலையத்திற்கு முன்னாள் பேரணி இடம்பெறவுள்ளது.

இந்த மக்கள் பேரணியில்ஒன்றிணைந்த எதிரணியினர் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.colombotamil.lk

Facebook – http://www.facebook.com/TheColomboTamil

Twitter – www.twitter.com/TheColomboTamil

Instagram – www.instagram.com/TheColomboTamil

Contact us – info@colombotamil.lk

#SriLankaNews, #SriLankanNews, #LankaNews, #Lanka, #Tamil, #SriLanka, #ColomboNews

Related posts