Sri Lanka 24 Hours Online Breaking News

கண்டி பிரதான பஸ் நிலையத்துக்குப் பூட்டு

0

திருத்த வேலைகள் காரணமாக, கண்டி – குட்செட் பிரதேசத்தில் காணப்படும் தனியார், இ.போ.ச பஸ் தரிப்பிடங்க நாளை (25) முதல் மூடப்படவுள்ளது.

இந்த பஸ் நிலையங்களுக்கு பதிலாக, போகம்பர விளையாட்டு மைதானம் பிரதேசம்¸ மத்திய சந்தை , கல்வி திணைக்கள பிரதேசம் போன்ற இடங்களில் தற்காலிக தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like