சினிமா

கண்ட இடத்தில் நடிகரின் கால் பட்டும் கண்டுகொள்ளாத நயன்

நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் விஷால் இணைந்து நடித்த சத்யம் படத்தின் படுக்கையறை காட்சிகள் திடீரென இப்போது வைரலாகி வருகிறன.

நடிகை நயன்தாரா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தர்பார் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தில் வக்கீல் கேரக்டரில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இரண்டு காதல் தோல்விகளை கண்ட நயன்தாரா தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஷாலும் நயன்தாராவும் இணைந்து நடித்த சத்யம் படத்தின் காட்சிகள் அது என தெரிகிறது.

கண்ட இடத்தில் நடிகரின் கால் பட்டும் கண்டுகொள்ளாத நயன்

படுக்கையறையில் பெட்டில் படுத்திருக்கும் விஷாலிடம் நயன்தாரா ஏதோ சேட்டை செய்ய, அவர் பதறியடித்து எழுந்திருக்கிறார்.

அப்போது விஷாலின் கால் நயன்தாராவின் மார்பு பகுதியில் படுகிறது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத நயன்தாரா தனது வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது இந்த காட்சிதான் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த ஒரு காட்சியை மட்டும் ரிப்பீட் மோடில் போட்டு வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

நேற்று ஆண்ட்ரியாவின் லிப்லாக் சீன் வைரலானது. இந்நிலையில் இன்று நயன்தாரவின் வீடியோ வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close