கனரக வாகனம் குடை சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு (வீடியோ)

இதயும் பாருங்க

5 பெண்களை மணந்தும் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 5 பெண்களை திருமணம் செய்த நபர், தனது 3ஆவது மனைவியின் 5 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் போக்சோ...

மரணதண்டனை தொடர்பில் வடக்கில் கருத்துக்கணிப்பு

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வழங்குவது தொடர்பில் வட மாகாணத்தில் சுமார் 95 சதவீதமானோர் ஆதரவு வழங்கியுள்ளனர். இது தொடர்பில் வட மாகாணத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய...

பரோல் முடிந்ததை அடுத்து மீண்டும் சிறைக்குத் திரும்பினார் நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதியான நளினி, பரோல் முடிந்து இன்று மீண்டும் சிறைக்குத் திரும்பினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி,...

பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத அரசாங்க அதிகாரிகளுக்கு எதிரான எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கையெடுக்கப்படும் என அமைச்சர் சாகல ரத்தனாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், அர்ப்பணிப்பு இல்லாத இடங்களிலேயே பிரச்சினைகள் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ள, அமைச்சர், அதிகாரிகளின் பங்களிப்பு இன்றி பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

படவிளக்கம்

தெனியாய கொட்டபொல தொடர்பாடல் குழு கூட்டம், துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்னாயக்க தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர், பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத அரசாங்க அதிகாரிகளுக்கு எதிரான எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கையெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 13

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 27 வெள்ளிக்கிழமை சதுர்த்தசி காலை 8.19 மணி வரை. பின் பௌர்ணமி சதயம் இரவு 9.19 மணி வரை பின் பூரட்டாதி சித்த யோகம் நாமயோகம்: த்ருதி கரணம்: வணிஜை அகஸ்:...

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...

More Articles Like This