கமல் கட்சியில் இணைந்த கோவை சரளா

26
W3Schools

தமிழ்த்திரையுலகின் பிரபல காமெடி நடிகை கோவை சரளா, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

இன்று கமல்ஹாசன் முன்னிலையில் கட்சியில் இணைந்த கோவை சரளா, வரும் பாராளுமன்ற தேர்தலில் கட்சிக்காக பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான திரைப்படங்களில் காமெடி வேடங்களில் மட்டுமே நடித்து வந்த கோவை சரளாவை, ‘சதி லீலாவதி’ படத்தில் தனக்கு ஜோடியாக ஹீரோயினியாக நடிக்க வைத்தவர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் தினமான இன்று கமல் கட்சியில் ஒரு முக்கிய பெண் பிரபலம் இணைந்துள்ளது அக்கட்சியினர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Website – www.colombotamil.lk

Facebook – http://www.facebook.com/TheColomboTamil

Twitter – www.twitter.com/TheColomboTamil

Instagram – www.instagram.com/TheColomboTamil

Contact us – info@colombotamil.lk

#SriLankaNews, #SriLankanNews, #LankaNews, #Lanka, #Tamil, #SriLanka, #ColomboNews

W3Schools