வேட்பாளர்கள்

எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுப்பணம் செலுத்திய ஆறு வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களில், ஆறு பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவில்லை.

சமல் ராஜபக்ச
குமார் வெல்கம,
திஸ்ஸ குட்டியாராச்சி
ஜயந்த லியனகே,
மஹிபால ஹேரத்
பஷீர் சேகு தாவூத் ஆகியோரே போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது.

சஜித் பிரேமதாச – ஐக்கிய தேசியக் கட்சி
கோட்டாபய ராஜபக்ஷ – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
அனுரகுமார திசநாயக்க – தேசிய மக்கள் சக்தி
றொகான் பல்லேவத்த – ஜாதிக சங்வர்த்தன பெரமுன
மில்றோய் பெர்னான்டோ – சுயேட்சை
ஜெனரல் மகேஸ் சேனநாயக்க – தேசிய மக்கள் இயக்கம்
சிறிபால அமரசிங்க – சுயேட்சை
சரத் மனமேந்திர – நவ சிங்கள உறுமய
சமரவீர வீரவன்னி – சுயேட்சை
சமன் பிரசன்ன பெரேரா – எமது மக்கள் சக்தி கட்சி
அனுருத்த பொல்கம்பொல – சுயேட்சை
ஏஎஸ்பி லியனகே – ஸ்ரீ லங்கா தொழிலாளர் கட்சி
ஜயந்த கேதாகொட – சுயேட்சை
துமிந்த நாகமுவ – முன்னிலை சோசலிசக் கட்சி
அஜந்தா பெரெரா – ஸ்ரீ லங்கா சோசலிச கட்சி
சமன்சிறி ஹேரத் – சுயேட்சை
அசோக வடிகமங்காவ – சுயேட்சை
ஆரியவன்ச திசநாயக்க – ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
வஜிரபானி விஜேசிறிவர்த்தன – சோசலிச சமத்துவக் கட்சி
பத்தேகமகே நந்திமித்ர – நவ சம சமாஜ கட்சி
வண. அபரகே புண்ணானந்த தேரர் – சுயேட்சை
பியசிறி விஜேநாயக்க – சுயேட்சை
அனுர டி சொய்சா- ஜனநாயக தேசிய இயக்கம்
ரஜீவ விஜேசிங்க – சுயேட்சை
வண. பத்தரமுல்லே சீலாரத்ன தேரர் – ஜனசத பெரமுன
இலியாஸ் இத்ரூஸ் முகமட்- சுயேட்சை
அஜந்த டி சொய்சா – ருகுணு மக்கள் முன்னணி
விஜித குமார கீர்த்திரத்ன – சுயேட்சை
எம்.கே.சிவாஜிலிங்கம் – சுயேட்சை
எம்எல்ஏஎம். ஹிஸ்புல்லா – சுயேட்சை
பிரியந்த எதிரிசிங்க – ஒக்கம வசியோ ஒக்கம ரஜவரு சங்விதானய
நாமல் ராஜபக்ச – தேசியங்களின் ஒற்றுமை இயக்கம்
அகமட் ஹசன் முகமட் அலவி – சுயேட்சை
சிறிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிச கட்சி
சுப்ரமணியம் குணரத்தினம் – எமது தேசிய முன்னணி