ஹெரோயின் போதைபொருள் 60 கிலோகிராமுடன் 09 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட படகு ஒன்றை சோதனையிட்ட போது குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

அத்துடன், குறித்த படகில் இருந்த 09 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.